இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

புதிய இலக்குகள், புதிய வாய்ப்புகள், புதிய வெற்றிகளுடன் 2023ம் ஆண்டு உங்களுக்கு அமைய வாழ்த்துகள் !!! இந்த இனிய புத்தாண்டில்உங்கள் குடும்பமும்நீங்களும் எல்லா வளமும்நலமும் பெற வேண்டும்!!! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!! Share this… Facebook Twitter Linkedin Whatsapp Copy

மரக்காணம் அருகே.. கடல் நீரை உறிஞ்சிய ‘ராட்சத’ மேகம்.. ஆ! மிரண்டுபோன மீனவர்கள்.. திக் வீடியோ

மரக்காணம் அருகே கடலை திடீரென சூழ்ந்த ராட்சத மேகங்கள் அப்படியே கடலுக்குள் விழுந்து அதை உறிஞ்சி குடித்த அரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பருவநிலை மாறுபாடு காரணமாகவே இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக சூழலியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மிக அரிய நிகழ்வு என்ற போதிலும், இது சுற்றுச்சூழல் மாற்றத்தை எடுத்துக்கூறும் சமிக்ஞை என்கின்றனர் நிபுணர்கள். பார்க்க அழகாக இருந்தாலும், இது மிகவும் ஆபத்து நிறைந்த நிகழ்வாகும். பல நூறு கிலோமீட்டர் வேகத்தில் சுழல் ஏற்படுவதுால் அந்தப் பகுதியில் …